என். கே. மகாலிங்கம்:

பெயர்:என். கே. மகாலிங்கம்
வசிப்பிடம்:
கனடா

 

படைப்பாற்றல்: கவிதை, சிறுகதை, மொழிபெயர்ப்பு, விமர்சனம்

படைப்புகள்:

சிறுகதைத் தொகுப்புகள்:
  •  தியானம்
கவிதைத் தொகுப்பு:
  • உள்ளொலி
 மொழிபெயர்ப்புகள்:
  •  சிதைவுகள் – Things Fall Apart
  • இரவில் நான் உன் குதிரை – மொழிபெயர்ப்புச் சிறுகதைகள்
இவர் பற்றி:
  • பூரணி என்னும் இலக்கியச் சஞ்சிகையின் இணையாசிரியர்களில் ஒருவர்.