ரகுநாதன்.என்.கே:

பெயர்: என். கே. ரகுநாதன்
புனைபெயர்கள்: எழிலன், துன்பச்சுழல், வரையண்ணல், வெண்ணிலா
பிறப்பிடம்: வராத்துப்பளை, பருத்தித்துறை
(1929)
வதிவிடம்: கனடா
தொடர்புகளுக்கு:
Tel: 416-332-0744


 

 

படைப்பாற்றல்: சிறுகதை,

படைப்புகள்:

சிறுகதைத் தொகுப்புகள்:

  • நிலவிலே பேசுவோம் - 1962
  • தச மங்கலம் - 1975

நாவல்:

  • ஒரு பனஞ்சோலைக் கிராமத்தின் எழுச்சி

நாடகம்:

  • கந்தன் கருணை – ஓரங்க நாடகம்
  • ஏகலவன்

இவரைப் பற்றி:

  • ஈழகேசரி, பொன்னி, சுதந்திரன், தினகரன், வீரகேசரி, தினக்குரல் முதலான பத்திரிகைகளில் ஏராளமான சிறுகதைகளை எழுதினார். முற்போக்கு அணியைச் சேர்ந்தவர். இலங்கை கம்னியூஸ்ட் கட்சி சீன சார்பு, ரஷ்ய சார்பாக பிளவுபட்ட காலத்தில் க. கைலாசபதியுடன் இளங்கீரன், டானியல், என்.கே. ரகுநாதன், செ. கணேசலிங்கம் போன்ற எழுத்தாளர்களும் யாழ்ப்பாணக் கவிராயர் சுபத்திரன் போன்ற கவிஞர்களும் சீனச்சார்பு எடுத்தார்கள்.