நிழற்படம் இல்லை

 ராமையா.என்.எஸ்.எம்:

பெயர்: என்.எஸ்.எம். ராமையா
 

படைப்பாற்றல்: சிறுகதை, நாடகம்

படைப்புக்கள்:

  • ஒரு கூடைக்கொழுந்து – 1980

விருதுகள்:

  • ஒரு கூடைக்கொழுந்து - இலங்கை அரசின் சாகித்திய விருது - 1980

இவர்பற்றி:

  • மலையகச் சிறுகதைகளுக்கு உருவம் கொடுத்தவர் என்று இவரைக் குறிப்பிடலாம். குறைவாக எழுதினாலும் நிறைவாக எழுதியவர். இவர் எழுதிய இவன் ஒரு மின்னல் என்ற நாடகம் பல மேடைகளைக் கண்ட பிரபலமான நாடகமாகும்.