நிழற்படம் இல்லை

சுப்பிரமணியம்.நா.பி:

பெயர்: நா.பிரான்சிஸ் சுப்பிரமணியம்
புனைபெயர்: தாபி. எஸ். ரமணி, சுபிதா, புத்தமுருகன்
பிறந்த இடம்: திருகோணமலை
(22.11.1937)
 

படைப்பாற்றல்: சிறுகதை, சிறுவர் கதைகள், நாவல், நாடகம், கட்டுரை, ஓவியம்

படைப்புக்கள்:

சிறுவர் கதைகள்:

  • நீதி சிரித்தது
  • விடா முயற்சி

சிறுகதைத் தொகுப்பு:

  • சந்தனக் குச்சு

நாவல்:

  • இதயங்கள் அழுகின்றன

பிற நூல்கள்:

  • இளம்பாதன் - சிறுகதை, சாரண நூல்
  • கனிஷ்ட சாரணியம்
  • சித்திரப் பாட நூல்
  • கோயிலும் சுனையும் - வானொலி நாடகத் தொகுதி

விருதுகள்:

  • கலை, இலக்கியம், ஓவியம் ஆகிய துறைகளில் 30 வருடங்களாக இவர் ஆற்றிய பணிக்காக வடக்கு கிழக்கு ஆளுநரால் 2000 ஆண்டில் ஆளுநர் விருது வழங்கப்பட்டது.

இவர் பற்றி:

  • இவர் ஒரு பயிற்றப்பட்ட தமிழ் ஆசிரியர். நிலா என்னும் பத்திரிகையை சில காலங்கள் நடத்திவந்தார். இவரது சிறுவர் படைப்புக்கள் ஈழகேசரிப் பத்திரிகையில் வெளிவந்துள்ளன.