|
 |
|
செல்வராஜா.ந:
பிறப்பிடம்: ஆனைக்கோட்டை,
யாழ்ப்பாணம் (1954)
வசிப்பிடம்: இங்கிலாந்து
தொடர்புகளுக்கு:
முகவரி:
Compiler- Noolthettam
48 Hallwicks Road
Luton
LU2 9BH
United Kingdom.
E-mail:
selvan@ntlworld.com |
|
படைப்பாற்றல்:
கட்டுரை, ஆய்வுக்கட்டுரை
படைப்புக்கள்:
- உருமாறும் பழமொழிகள்
(1988)
- A Select Bibliography of Dr. Jamed T.Ratnam (1988)
- கிராம நூலகப்
பொறுப்பாளர்களுக்கான வழிகாட்டி (1989)
- கிராம நூலகங்களும்
அபிவிருத்தியும் (1989)
- நூலகப் பயிற்சியாளர் கைநூல்
(1989)
- சனசமூக நிலையங்களுக்கான கைநூல்
(1990)
- ஆரம்ப நூலகர் கைநூல்
(1991)
- யாழ்ப்பாணப் பொது நூலகம் - ஒரு
வரலாற்றுத் தொகுப்பு (2001)
- நூல்தேட்டம்: தொகுதி ஒன்று
(2002)
- Rising From the Ashes: Tragic episode of the Jaffna Library
(2003)
- நூல் தேட்டம்: தொகுதி இரண்டு
(2004)
- நூல் தேட்டம்: தொகுதி மூன்று
(2005)
- நூலியல் பதிவுகள் (2005)
- வாய்மொழி மரபில் விடுகதைகள்
(2006)
- நூல் தேட்டம்: தொகுதி நான்கு
(2006)
- சிறப்பு மலர்களுக்கான வழிகாட்டி:
தொகுதி 1 (2007)
- மலையக இலக்கிய கர்த்தாக்கள்:
தொகுதி 1 (2007)
- மலேசிய சிங்கப்பூர் நூல் தேட்டம்:
தொகுதி 1 (2007)
- நூல் தேட்டத்தில் சிந்தனை வட்டம்
(2007)
இவர் பற்றி:
- இவர் ஒரு நூலகவியலாளர். நூல்
தேட்டம் என்னும் பெயரில் இலங்கையிலும், பிறநாடுகளிலும் வெளிவந்த
நூல்கள் தொடர்பான விபரங்களைத் திரட்டி வருகிறார்.
|
|
 |
|
|