|
 |
சண்முகலிங்கன்.என்: பெயர்:
என். சண்முகலிங்கன்
தொடர்புகளுக்கு:
முகவரி:
'கந்தன் அருள்'
அம்பலவாணர் பாதை,
திருநெல்வேலி தெற்கு,
யாழ்ப்பாணம். |
|
படைப்பாற்றல்:
சிறுகதை, கவிதை, நாடகம்
படைப்புக்கள்:
- என் அப்பாவின் கதை
- சமூகமாற்றத்தில் பண்பாடு
- மரபுகளும் மாற்றங்களும் - சமூக
பண்பாட்டுச் சிந்தனைக் கட்டுரைகள்
-
A New Face of Durga – Sociological Study
- ஊழித்தாண்டவம் - சிறுகதைத்
தொகுப்பு – 2004
- சான்றோன் எனக் கேட்ட தாய் - நாவல்
கவிதைத் தொகுப்புக்கள்:
- சந்தன மேடை
- நாகரிகத்தின் நிறம்
விருதுகள்:
- நாகரிகத்தின் நிறம் - சாகித்ய
பரிசு
இவர் பற்றி:
- இவர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக
சமூகவியல்துறைப் பேராசிரியர். அரசறிவியர், சமூகவியல்துறைத் தலைவர்.
துமிழில் சமூகவியலை, சமூக மானிடவியலை எழுதும் முதன்மைப் புலமையாளர்.
|
|
 |

|