சுப்பிரமணியன்.நா:
(பேராசிரியர் நா. சுப்பிரமணியன்)

பெயர்: நா. சுப்பிரமணியன்
பிறப்பிடம்: முள்ளியவளை, முல்லைத்தீவு, இலங்கை
(1942)
வசிப்பிடம்: கனடா
E.mail: ns_iyer@yahoo.com

 

படைப்புகள்:
  • ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம்
  • தமிழ் ஆய்வியலில் கலாநிதி க. கைலாசபதி
  • நால்வர் வாழ்வும் - வாக்கும்
  • கலாநிதி நா. சுப்பிரமணியனின் ஆய்வுகள் - பார்வைகள் - பதிவுகள் (தொகுதி 1 – 2)
  • கந்தபுராணம் - ஒரு பண்பாட்டுக் களஞ்சியம்.
  • இந்தியச் சிந்தனை மரபு

விருதுகள்:

  • தமிழக அரசின் சிறந்த நூலுக்கான விருது - இந்தியச் சிந்தனை மரபு
  • தங்கப்பதக்கம் - பேராதனைத் திருமுருகன் ஆற்றுப்படை - இலங்கைப் பல்கலைக்கழக இந்து மாமன்றம்
  • தம்பி முத்துப்பிள்ளை கனகசுந்தரம்பிள்ளை நினைவு ஆய்வியல் பரிசு (1985)
  • தமிழர் தகவல் விருது

இவர்பற்றி:

  • யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் முதுகலை மற்றும், முனைவர் பட்டம் பெற்றவர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தமிழ்துறைத் தலைவராகவும், பேராசிரியராகவும் விளங்கியவர். இவர் இலக்கிய வரலாறு, திறனாய்வு, தத்துவம் சார்ந்த துறைகளில் புலமையுடன், சிறுகதை, கவிதை உள்ளிட்ட படைப்புப் பணியிலும் வல்லவராக விளங்கினார். பல்கலைக்கழக மாணவர்களின் கலை இலக்கியச் செயல்பாடுகளுக்கான அறிவுரையாளராகவும், வழிகாட்டியாகவும் செயல்ப்பட்டார்.