|
 |
|
வினோதன்.ந:
பெயர்: நடராசா வினோதரன்
பிறந்த இடம்: மிருசுவில், யாழ்ப்பாணம் (1984)
தொடர்புகளுக்கு:
முகவரி:
நாச்சிமார் கோவில் வீதி. ஓட்டுவெளி, மிருசுவில், யாழ்ப்பாணம்.
தொலைபேசி: 077 4293532 |
|
படைப்பாற்றல்:
கவிதை, சிறுகதை, கடுகுக் கவிதை
விருதுகள்:
- சிறுகதைப் போட்டி - இரண்டாம் இடம்
- தமிழ்மொழித்திறன் வலய மட்டம் - 2002
- சிறுகதைப் போட்டி – ஆறதல் பரிசு
– சர்வதேச மாணவர் அமைப்பு – 2004
- தனியார் போக்குவரவுச் சங்கம் -
கவிதைப் போட்டி – பரிசு - 2005
இவர்பற்றி:
- இவர் யாழ் பல்கலைக்கழக
கலைப்பீடத்தில் திட்டமிடல் துறையில் பயின்றவர். வலம்புரி –
சங்குநாதம், சுடர்ஒளி, உதயன் - சூரியகாந்தி, தெரிதல், புதியதரிசனம்,
ஈழநாடு, ஈழநாதம் - வெள்ளிநாதம் கலைமுகம். புடிகள் ஆகியவற்றில் இவரது
படைப்புக்கள் வெளியாகியுள்ளன.
|
|
 |
|
|