நாச்சியாத்தீவு பர்வீன்:

பெயர்: பர்வீன்
பிறந்த இடம்: நாச்சியாத்தீவு, அநுராதபுரம்.
வசிப்பிடம்: நாச்சியாத்தீவு, அநுராதபுரம்
தொடர்புகளுக்கு:
முகவரி:
60, புதிய நகர், நாச்சியா தீவு, அநுராதபுரம்
தொலைபேசி: 
94 771 877 876
மின்னஞ்சல்:  armfarveen@gmail.com
படைப்பாற்றல்: கவிதை, சிறுகதை

படைப்புக்கள்:

கவிதைத் தொகுப்புகள்
  • சிரட்டையும் மண்ணும்
  • மனவெளியின் பிரதி
  • புதுப்புனல் -  மறைந்த எழுத்தாளர் எம். எச். எம். சம்ஸ் அவர்களின் நினைவாக வெளியிடப்பட்டது -  தொகுப்பாசிரியர்கள் - நாச்சியாத்தீவு பர்வீன், உக்குவளை பஸ்மினா அன்சார்
  • வேலியைத் தாண்டும் வேர்கள் - தொகுப்பாசிரியர்கள் - நாச்சியாத்தீவு பர்வீன், எல். வசீம் அக்ரம்
  • கவியில் உறவாடி - எனும் ஒரு கவிதைத் தொகுதியின் தொகுப்பாளர்களில் ஒருவர்.

பத்திஎழுத்துத் தொகுப்பு:

  • பேனாவால் பேசுகிறேன்

விருதுகள்:

  • கவிதைப் போட்டி – அகில இலங்கை ரீதியில் முதல் பரிசு - 1999

இவர்பற்றி: 

  • இவரது படைப்புக்கள் தினகரன், வீரகேசரி, தினமுரசு, இடி, எங்கள் தேசம். மல்லிகை, யாத்ரா, ஞானம், அநு – ராகம், நாச்சிய  தீபம், அல்ஹசனாத், படிகள், மித்திரன் ஆகியவற்றில் வெளியாகியுள்ளன. 2001 இல் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் விசேட ஹஜ்ஜூப் பெருநாள் கவியரங்கில் கவிதை வாசித்துள்ளார்.