நக்கீரன்:

பெயர்: வேலுப்பிள்ளை தங்கவேலு
புனைபெயர்கள்: நக்கீரன், கீரன், திருமகள், இந்திரஜித்
பிறந்த இடம்: கொழும்புத்துறை, யாழ்ப்பாணம்
வசிப்பிடம்: கனடா
தொடர்புகளுக்கு:
தொலைபேசி: 
001 416 261 1165
மின்னஞ்சல்:
athangav@sympatico.ca

படைப்பாற்றல்: கட்டுரை, விமர்சனம்

படைப்புக்கள்:

  • தமிழர் திருமணம்
  • சோதிடப் புரட்டு

இவர் பற்றி:

  • இவர் தீவிர தமிழ்ப் பற்றாளர். இவரது படைப்புக்கள் சுதந்திரன் பத்திரிகையில் வெளியாகியுள்ளன. இவர் சுடர், எழுச்சி நாளேடுகளின் ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார். முழக்கம், நம்நாடு, ஈழநாடு, ஈழமுரசு, முரசொலி போன்ற இதழ்களில் எண்ணிறந்த அரசியல், வரலாறு, இலக்கியம், பகுத்தறிவு மற்றும் திறனாய்வுக் கட்டுரைகள் எழுதியுள்ளார்.கனடிய தமிழ்ர் சங்கங்களின் பேரவையின் தலைவராகப் பல வருடங்கள் பணியாற்றியுள்ளார். TamilCanadian, Tamil Nation, Tamil Sangam, TIS ஆகிய இணையத் தளங்களிலும் சூடான அரசியல் கட்டுரைகள் எழுதியுள்ளார். இவரது திருமணம் தமிழ்முறைப்படி திருக்குறள் ஓதியே நிறைவேறியது.