நடமாடி:

பெயர்: கே. வி. இராசரத்தினம்
புனைபெயர்: நடமாடி

 

படைப்பாற்றல்: சிறுகதை, குறுநாவல், நாடகம்

டைப்புகள்:

சிறுகதைகள்:

  • ஒரே வழி
  • வறுமைக்கு ஏது வாழ்வு? – போன்ற பல சிறந்த சிறுகதைகளைத் தந்துள்ளார்.

நாடகங்கள்:

  • சரிந்தது கொற்றம்
  • சங்கிலியன் - இவை இவருக்குப் புகழ் தந்த நாடகங்கள்.

இவர் பற்றி:

  • ஈழத்து சிறந்த நாடகக் கலைஞர்களில் ஒருவர்.