நடராசா கண்ணப்பு:

பிறந்த இடம்: யாழ்ப்பாணம்
வசிப்பிடம்: இலண்டன்
தொடர்புகளுக்கு:
மின்னஞ்சல்: 
yknataraj@gmail.com
 

படைப்பாற்றல்: கவிதை, நாடகம்


படைப்பு:

  • வாழுகின்ற வாலிபங்கள் - கவிதைத் தொகுப்பு

இவர் பற்றி:

  • இவர் ஒரு நாடகக் கலைஞரும் கூட. நல்ல நடிகன் என்பதோடு, நாடக நெறியாள்கையிலும் ஈடுபடுபவர். அகில இலங்கை நாடகக் கலைஞர் பேரவையில் அங்கத்தவராக இருந்து பல நாடகப் போட்டிகளுக்கு நடுவராக இருந்திருக்கிறார்.
     

Copyright© 2009, TamilAuthors.com. All Rights Reserved.Designed and Hosted by Web Division,Tamil Authors (தமிழ் ஆதர்ஸ்).