|
 |
நற்பிட்டிமுனை பளீல்:
பெயர்: ஏ.எல்.எம்.பளீல்
புனைபெயர்: நற்பிட்டிமுனை பளீல்
பிறந்த இடம்: நற்பிட்டிமுனை
|
|
படைப்பாற்றல்:
சிறுகதை, கவிதை, அறிவியல் ஆய்வுகள், கட்டுரை
படைப்புக்கள்:
- மடிக்குள் விழுந்த வெள்ளிகள்
- மெல்லச் சாகும் வாலிபம்
- பொது அறிவுப் போட்டிப் பரீட்சை
நூல்
- நுண்ணறிவு
- பொது உளச்சார்பு
- தாவரவியல் (க.பொ.த. உ/த)
|
|
 |

|