நளாயினி தாமரைச்செல்வன்:

பிறப்பிடம்: சிறுப்பிட்டி, யாழ்ப்பாணம் (1968)
வசிப்பிடம்: சுவிஸ்

 

படைப்பாற்றல்: சிறுகதை, கவிதை, நூல் விமர்சனம்

படைப்புக்கள்:

கவிதைத் தொகுப்புக்கள்:

  • நங்கூரம் - (2005)
  • உயிர்த்தீ - (2005)