நல்லையா சண்முகப்பிரபு:

பெயர்: நல்லையா சண்முகப்பிரபு
பிறந்த இடம்: இணுவில், யாழ்ப்பாணம்
(07.09.1956)
தொடர்புகளுக்கு:
முகவரி:  
lyngv 3 B, 3041 Drammen, Norway
Tel: 0047 - 91784271
E.mail: shanmugappirabunalliah@hotmail.com 

படைப்புக்கள்:
  • ஒரு நோர்வே தமிழரின் அருமையான அனுபவங்கள் - 2007
  • இலங்கை தமிழ் பேசும் மக்களின் வேதனை, சோதனை, சாதனை 1948 – 2006
  • தென்னகத்தில் விபி – 1977

இவர் பற்றி:

  • இவர் மதுரம் (1981), சர்வதேச தமிழர் (1994 – 2000)ஆகிய சஞ்சிகைகளை நடத்திவந்தவர். பட்டிமன்றங்கள், விவாதமேடைகள் என்பவற்றில் பங்குபற்றுவதோடு, தொலைக்காட்சி வானொலி நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்பவர்.