நந்தினி சேவியர்:

புனைபெயர்கள்: வ. தேவசகாயம்,
தாவீது கிறிஸ்ரோ (கட்டுரைகள்)

 

படைப்பாற்றல்: சிறுகதை, நாவல், குறுநாவல், கட்டுரை, பத்தி எழுத்து

படைப்புக்கள்:

சிறுகதைத் தொகுப்புக்கள்:

  • அயல்கிராமத்தைச் சேர்ந்தவர்கள் - 1993

நாவல்கள்:

  • மேகங்கள்
  • கடற்கரையில் தென்னை மரங்கள் நிற்கின்றன

இவர் பற்றி:

  • 1967 இல் இருந்து எழுதத் தொடங்கியவர் இவர்.