|
 |
|
நவஜோதி ஜோகரட்னம்:
பெயர்: நவஜோதி ஜோகரட்னம்
பிறப்பிடம் : ஆனைக்கோட்டை , யாழ்ப்பாணம்
வதிவிடம்: இலண்டன், இங்கிலாந்து
தொடர்புகளுக்கு:
127 Long Elmes
Harrow
Middlesex, England,
HA3 5LB
Tel: 044-208-357-8857
E.mail: navajothybaylon@hotmail.co.uk |
|
படைப்பாற்றல்:
கட்டுரை, கவிதை, சிறுகதை, வானொலி அறிவிப்பாளர்.
வெளிவந்த படைப்புக்கள்:-
- எனக்கு மட்டும் சூரியன் (கவிதைத்தொகுப்பு)
விருதுகள்:
-
இலங்கையில் 2005 ஆம் ஆண்டு ஞானம் சஞ்சிகை நடத்திய கலாபூஷணம் புரோலியூர் சதாசிவம்
-
ஞாபகார்த்த போட்டியிலும், 2006
ஆண்டு தினக்குரல் பத்திரிகையின் ஆதரவில் இலண்டன்
-
பூபாளராகங்கள் நடத்திய சர்வதேச சிறுகதைப் போட்டியிலும் பரிசில்களைப் பெற்றவர்.
|
|
 |
|
|