நாவேந்தன்:

பெயர்: த. திருநாவுக்கரசு
புனைபெயர்: நாவேந்தன்
பிறந்த இடம்: புங்குடுதீவு
(14.12.1932)

 

படைப்புகள்:
  • வாழ்வு – சிறுகதைத் தொகுப்பு
  • தெய்வமகன் - சிறுகதைத் தொகுப்பு
  • தலைவர் வன்னியசிங்கம
  • ஸ்ரீ அளித்த சிற
  • நான் ஒரு பிச்சைக்காரன
  • சிலப்பதிகாரச் செல்நெற
  • மானவீரன
  • கும்பகருணன்
  • பெருநெருப்ப
  • மகதலேனா மரியாள
  • மண்டோதரி, தாரை என்பன இவரது நூல்கள்.

விருதுகள்:

  • வாழ்வு – சிறுகதைத் தொகுப்பு – சாகித்திய மண்டலப் பரிசு பெற்றது.


இவரைப் பற்றி:

  • சிறந்த மேடைப்பேச்சாளர்.   தமிழ்க்குரல், சங்கப்பலகை, தமிழன், நாவேந்தன், நம்நாடு என்பன இவர் ஆசிரியராக இருந்து நடாத்திய பத்திரிகைகள். யாழ் மாநகரசபையின் பிரதி மேயராக இருந்தவர்.