நீர்கொழும்பு தருமலிங்கம்:

பெயர்: ந.தருமலிங்கம்
புனைபெயர்: ஜெயந்தன்
பிறந்தஇடம்: நீர்கொழும்பு, இலங்கை

 
படைப்பாற்றல்: கவிதை, சிறுகதை, கட்டுரை

படைப்புக்கள்:

கவிதைத்தொகுப்புகள்:
  • பிள்ளைப் பாப் பூக்கள்
  • வடிவங்கள்
  • கொழும்பு கருமாரி அம்மன் ஊஞ்சற் பாமாலை
  • நீர்கொழும்பு கருமாரி அம்மன் ஊஞ்சற் பாமாலை 
  • புசல்லாவை முத்துமாரியம்மன் ஊஞ்சற் பாமாலை
  • கருமாரி அம்மன் அந்தாதி மாலை
  • பாடுவோம் பயில்வோம்

சிறுகதைகள்:

  • தூர விலகும் சொந்தங்கள் (சிறுகதைத் தொகுப்பு)
  • வாலிபத் தீயிலே
  • நிறைவு
  • அன்பின் அணைப்பிலே

விருதுகள்:

  • சாகித்திய விருது – பாடுவோம் பயிலுவோம் (1999)