நிலா குகதாசன்:

புனைபெயர்கள்: திரிலோகசஞ்சாரி, ஆசான், நிலா, அக்கினிக்குஞ்சு
வசிப்பிடம்: கனடா

படைப்பாற்றல்: கவிதை, சிறுகதை, நாடகம். விமர்சனம்

படைப்புகள்:

கவிதைத் தொகுப்பு:

  • இன்னொரு நாளில் உயிர்ப்பேன்

இவர் பற்றி:

  •  கனடாவில் வெளியான தமிழ் வீடியோ சஞ்சிகையான 'இளையநிலா'வின் ஆசிரியரும், தயாரிப்பாளரும், வெளியீட்டாளரும் இவரே ஆவார். அமரராகி விட்டார்.