நிலா:

பெயர்: உதயகுமாரி பரமலிங்கம்
புனை பெயர்: நிலா, அரியாலையூர் அம்புயம்.
பிறப்பிடம் : அரியாலை
வதிவிடம்: இலண்டன், இங்கிலாந்து.
தொடர்புக்கு:
Tel: 044-208-795-5838
 E.mail: nilaaa2001@yahoo.co.uk
 Web: www.nilamutram.com  
                   

படைப்பாற்றல்: கட்டுரை, கவிதை, நாடகம்  


படைப்புக்கள்:-

கவிதைகள்:

  • எந்தையும் யானும் - 2006

சுயசரிதம்:

  • எழுத எழுத - 2006

பயணக்கட்டுரைகள்:

  • நிலாவின் இந்திய உலா - 2010

குறுநாவல்:

  • உறைக்கும் உண்மைகள் - 2010

கட்டுரைகள்:

  • அம்மா வாழ்க!    - 2012

விருதுகள்:

  • 'நிலாவின் இந்திய உலா' - தமிழியல் விருது 2011 பெற்றது