|
 |
நித்தியகீர்த்தி:
பெயர்: நித்தியகீர்த்தி
பிறந்த இடம்: புலோலி கிழக்கு, யாழ்ப்பாணம்
வசிப்பிடம்: அவுஸ்திரேலியா |
|
படைப்பாற்றல்:
சிறுகதை, நாவல், நாடகம்
படைப்புக்கள்:
நாவல்கள்:
விருதுகள்:
- போர்வைகள் மறைக்காத பார்வைகள் -
தகவம் சிறுகதைப் போட்டி – முதற்பரிசு
- 'தங்கப்பதக்கம்' நாடகம் -
குரும்பசிட்டி சன்மார்க்க சபை நடத்திய போட்டி – முதற்பரிசு
இவர் பற்றி:
- இவர் அண்மையில் காலமாகிவிட்டார்.
இவரது நாடகங்கள் பல நியூசிலாந்து, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளிலும்
மேடையேறின. இந்நாடுகளில் தமிழ்ச் சங்கத் தலைவராகவும் பணிபுரிந்தவர்
இவர். தொப்புள்கொடி என்ற இவரது நாவல் வெளிவருவதற்கு திகதி
குறிக்கப்பட்டிருந்த வேளை இவரது மரணம் சம்பவித்தமை வருத்தத்திற்கு
உரியது.
|
|
 |

|