|
 |
|
நோர்வே நக்கீரா:
புனைபெயர்: நோர்வே நக்கீரா
வதிவிடம்: நோர்வே
தொடர்புகளுக்கு:
E.mail: nackeera@gmail.com
|
|
படைப்பாற்றல்: சிறுகதை, கட்டுரை, கவிதை, நாடகம்
படைப்புக்கள்:
கவிதைத் தொகுதிகள்:
- கவிமலர்கள்
- துப்பாக்கியில் துளிர்விடும்
தேசம்
- நள்ளிரவுச்சூரியன்
- கவிமணிகள்
இவர்பற்றி:
-
இவர் பல நாடகங்களை
எழுதியும், நடித்தும் உள்ளார். கடும்போக்கான கட்டுரைகளை
எழுதிவருகிறார். இவரது படைப்புக்கள் ஈழநாடு – யாழ்ப்பாணம்,
வீரகேசரி - இலங்கை, நம்நாடு – கனடா, உயிர்மெய், சுவடுகள்,
துருவக்குரல் முதலான பல பத்திரிகைகளிலும், சஞ்சிகைகளிலும்
வெளிவந்துள்ளன. இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தமிழ்சேவை ஒன்று,
இரண்டு, தமிழ்நாதம் வானொலி – நோர்வே (சொந்தமாக இயக்கி வந்தவர்)
ஆகிய வானொலி சேவைகளிலும் இவரது படைப்புகள் இடம்பெற்றுள்ளன.
|
|
 |
|
|