கோகுலரூபன்.ஓ:

பெயர்: ஓங்காரநாதன் கோகுலரூபன்
பிறந்த இடம்: தோணிக்கல், வவுனியா
(1985)
வசிப்பிடம்: வவுனியா, இலங்கை
தொடர்புகளுக்கு:
முகவரி:
இல –
118/5, சிவன்கோயில் வீதி, தோணிக்கல், வவுனியா.
தொலைபேசி:
077 922 8626

 

படைப்பாற்றல்: கவிதை, சிறுகதை, திரைப்படம்

படைப்பு:

  • வடலி – குறுந்திரைப்படம் (கதாசிரியர், இயக்குநர்)

இவர் பற்றி:

  • இவர் இலங்கை பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலைப்பிரிவில் தமிழை சிறப்புப் பாடமாகப் பயின்னறவர்.