நிழற்படம் இல்லை

சந்திரசேகரம்.ப:
(பேராசிரியர் ப.சந்திரசேகரம்)

பெயர்: பத்தக்குட்டி சந்திரசேகரம்
பிறந்த இடம்: மண்டூர், மட்டக்களப்பு
(17.07.1926 – 12.09.1987)
 

படைப்பாற்றல்: கட்டுரை


படைப்புக்கள்:

  • கல்வித் தத்துவம்
  • கல்விச் சிந்தனைகள்
  • கல்வியியற் கோவை