|
 |
புன்னியாமீன்.பீ. எம்:
பிறந்த இடம்: மடிகே,
உடத்தலவின்னை, கண்டி (11.11.1960) |
|
படைப்புக்கள்:
சிறுகதைத் தொகுப்புகள்:
நாவல்கள்:
- அடிவானத்து ஒளிர்வுகள் -
1983
கட்டுரைத் தொகுப்பு:
- பிரித்தானியாவின் அரசியல் முறை –
1988
விருதுகள்:
- மத்திய மாகாண சாகித்திய விழா
விருதும், பொற்கிழியும்
- ரத்னதீப விருது – மலையக கலை
கலாசார சங்கம் - 1999
- கலாபூஷண விருது - இலங்கை அரசு -
2003
இவர் பற்றி:
- அரியணை ஏறிய அரசமரம் என்ற உருவகக்
கதையே இவரது முதலாவது படைப்பு. சிந்தனை வட்டம் என்னும்
வெளியீட்டகத்தின் ஊடாக பல நூல்களை பதிப்பித்து வெளியிட்டு வருகிறார்.
இதுவரை 200 க்கும் மேற்பட்ட
நூல்களை இவ்வாறு வெளியிட்டுள்ளார். விடிவு என்ற சஞ்சிகையின்
ஆசிரியராக இருந்தவர்.
|
|
 |

|