|
 |
|
விக்னேஸ்வரன்.பி: பெயர்:
விக்னேஸ்வரன் பரமநாதன்
பிறந்த இடம்: காங்கேசன்துறை, இலங்கை
வசிப்பிடம்: கனடா |
|
படைப்பாற்றல்: நாடகம்
படைப்பு:
- வாழ்ந்து பார்க்கலாம் - வானொலி
நாடகம்
இவர் பற்றி:
- இவர் இலங்கை ஒலிபரப்புக்
கூட்டுத்தாபனத்தில் ஆரம்ப நிகழ்ச்சித் தயாரிப்பு உதவியாளராகவும்,
தமிழ்ச்சேவையின் நாடகப் பகுதியின் தயாரிப்பாளராகவும் அங்கம் வகித்தார்.
ரூபவாகினி ஒளிபரப்புச் சேவையின் தமிழ் நிகழ்ச்சிப் பிரிவின்
நிறைவேற்றுத் தயாரிப்பாளராகவும் பணிபுரிந்தார். கனடாவில் கனேடிய
தொலைக்காட்சி நிறுவனமான TVI யில்
நிறைவேற்றுத் தயாரிப்பாளராகவும், CMR
வானொலியில் செய்தி வாசிப்பவராகவும் செயல்ப்படுகின்றார். பல நாடகங்களை
எழுதியும், நெறிப்படுத்தியும் உள்ளார். இலங்கை திரைப்படக்
கூட்டுத்தாபனம் நடத்திய திரைப்படப்பிரதிக்கான போட்டியில் இவர் எழுதிய
'கிராமத்து இதயம்' என்ற பிரதி சிறந்த தமிழ்ப் பிரதிக்கான விருதைப்
பெற்றது.
|
|
 |
|
|