|
 |
கவிஞர் பசுபதி:
பெயர்: பசுபதி
பிறந்த இடம்: வராத்துப்பளை, பருத்தித்துறை (14.7.1925)
|
|
படைப்புக்கள்:
இவர் பற்றி:
- ஈழத்துக் கவிஞர்.
யாழப்பாண நிலவுடைமைச் சமூக அமைப்பில் சாதி, மதம், குடும்பம்,
சுரண்டல், கூடவே தீண்டாமை என அனைத்து வடிவங்களிலும் மைய மனிதர்களால்
விளிம்புநிலை மனிதர்கள் அடக்கி ஒடுக்கப்பட்டபோது அச்சமூகத்தில்
அசைவியக்கத்தினை ஏற்படுத்திய கருத்துப் பொறிகளில் மார்க்சிய வழியில்
1950 களில் தோன்றிய போராளிகள் வரிசையில் குறிப்பிடத்தக்கவர் இவர்.
யாழ்ப்பாணக் கவிராயர் என அடையாளம் கொள்ளப்பட்டவர். நல்லூர் ஆசிரியய
கலாசாலையில் ஆசிரியப் பயிற்சி பெற்றவர். இரத்மலானை, கைதடி
செவிப்புலனற்றோர் கல்வி நிலையம் என்பவற்றில் பணிபுரிந்தவர். 1959
இல் இலங்கைக் கம்யுஸ்ரீனிஸ்ட் கட்சியின் உறப்பினராக உழைத்தவர்.
இளவயதிலேயே புற்றுநோய் காரணமாக மரணமானார்.
|
|
 |

|