பத்மா இளங்கோவன்

பெயர்: பத்மா இளங்கோவன்
புனைபெயர்: ராணி மகேசு
பிறந்த இடம்:
வட்டுக்கோட்டை, இலங்கை
வதிவிடம்:
பாரிஸ், பிரான்ஸ்
தொடர்புகளுக்கு:

E.mail: vtelangovan@yahoo.fr

 

 

படைப்பாற்றல்: கவிதை, கட்டுரை, சிறுவர் இலக்கியம்

படைப்புக்கள்:

வெளிவந்த நூல்கள் :

  • மழலைப் பாடல்கள்

  • பாப்பாப் பாடல்கள்

  • பிள்ளைப் பாடல்கள்

  • செந்தமிழ் மழலைப் பாடல்கள்

  • செந்தமிழ் சிறுவர் பாடல்

விருது:

  • தமிழ்நாடு சின்னப்பபாரதி இலக்கிய அறக்கட்டளை விருது - சிறுவர் இலக்கியம் - 2012

இவரைப்பற்றி:
  • இவரது படைப்புகள் இலங்கையில், இலங்கை வானொலி, ஈழநாடு, தினகரன், தினபதி மற்றும் பாரிஸ் ஈழநாடு, பாரிஸ் ஈழமுரசு, 'ரி. ஆர். ரி.' தமிழ் ஒலி வானொலி, 'ரி.ஆர்.ரி.' தமிழ் ஒளி தொலைக்காட்சி மற்றும் இணையத்தளங்களிலும் வெளிவந்துள்ளன. மேலும் இவர் பரிசு – சிறுவர் மஞ்சரியின்(பிரான்ஸ் - 1998) ஆசிரியராக இருந்தவர்.