|
 |
|
பெரிய ஐங்கரன்:
பிறந்த இடம்: பெரிய ஐங்கரன்
(1981) |
|
படைப்பாற்றல்:
கவிதை, சிறுகதை, கட்டுரை, விமரசனம்
படைப்புக்கள்:
கவிதைத் தொகுப்புகள்:
- எனக்கு மரணம் இல்லை –
2004
- ஞானக்கண் - 2007
- வானவில் - கைக்கூ - 2007
இவர் பற்றி:
- பேராதனைப் பல்கலைக்கழகத்தில்
வெளிவாரிப் பட்டப்படிப்பை மேற்கொண்டவர். தனியார் கல்வி
நிறுவனமொன்றில் தமிழ் ஆசிரியராகப் பணிபுரிகிறார். இவரது
படைப்புக்கள் சங்க நாதம், சுடர்;ஒளி, மெட்றோ நியூஸ், புதியதரிசனம்,
ஞானம் ஆகியவற்றில் வெளியாகியுள்ளன. திருவிளையாடல், பாஞ்சாலிசபதம்,
சத்தியவான் சாவித்திரி, அரிச்சந்திரா, கோவலன் கண்ணகி (இசை நாடகம்),
காத்தவராயன் (சிந்து நடைக் கூத்து) ஆகிய நாடகங்களில் நடித்துப்
புகழ் பெற்றவர்.
|
|
 |
|
|