பித்தன்:

பெயர்: கே.எம்.மீரா ஷா
புனைபெயர்: பித்தன்
பிறப்பிடம்: கல்முனை

 

படைப்புகள்:
  • பித்தன் கதைகள் - சிறுகதைகளின் தொகுப்பு -  மல்லிகைப்பந்தல் வெளியீடு.

இவர்பற்றி:

  • ஐந்து தசாப்தமாகச் சிறுகதைகள் படைத்தவர். கிழக்கிலங்கையின் மூத்த படைப்பாளி. இவர் இலக்கியவாதிகளைச் சந்திக்க இந்தியா சென்றவர் பின்னர் அங்கு இராணுவத்தில் இணைந்து உலகின் பல நாடுகளிலும் இராணுவச் சேவை புரிந்தவர். லங்கா முரசுப் பத்திரிகையின் உதவியாசிரியராகப் பணிபுரிந்தவர். 1960 களில் பல சிறுகதைகளை எழுதினார். பாதிக் குழந்தை, தாம்பத்தியம், விடுதலை, தாகம், திருவிழா முதலிய கதைகள் தேசிய அளவில் பாராட்டைப் பெற்றவை.