நிழற்படம் இல்லை
 

கருணாகரமூர்த்தி.பொ:

பெயர்: பொ. கருணாகரமூர்த்தி
வசிப்பிடம்: பெர்லின், ஜேர்மனி
 

படைப்பாற்றல்: சிறுகதை, நாவல், கட்டுரை

படைப்புக்கள்:

சிறுகதைத் தொகுப்புகள்:

  • கிழக்கு நோக்கிச் சில மேகங்கள்
  • அவர்களுக்கென்று ஒரு குடில்
  • கூடு கலைதல்

நாவல்:

  • ஆனந்தியின் அந்தரங்கக் குறிப்புகள்

கட்டுரைத் தொகுப்பு:

  • பெர்லின் இரவுகள்

குறுநாவல் தொகுப்பு:

  • ஒரு அகதி உருவாகும் நேரம்
     

Copyright© 2009, TamilAuthors.com. All Rights Reserved.