|
 |
|
சண்முகநாதன்.பொ:
பிறப்பிடம்: சங்குவேலி,
மானிப்பாய், இலங்கை (1939) |
|
படைப்பாற்றல்: நகைச்சுவைக் கட்டுரைகள், சிறுகதை, நாவல்
படைப்புகள்:
நகைச்சுவைத் தொகுப்புகள்:
- கொழும்புப் பெண்
- பெண்ணே நீ பெரியவள்
சிறுகதைத் தொகுப்பு:
நாவல்கள்:
- சேறும் தண்ணீரும்
- அக்கரை அறுவடை
நாடகத்தொகுதி:
இவர் பற்றி:
- 1960 களில் எழுதுலகில்
பிரவேசித்தார். இவரது நகைச்சுவைக் கட்டுரைகள் தனித்துவமானவை.
கலைச்செல்விப்பண்ணையில் உருவாகியவர்.
|
|
 |
|
|