நிழற்படம் இல்லை

பொன் புத்திசிகாமணி:

பெயர்: பொன் புத்திசிகாமணி
வசிப்பிடம்: ஜேர்மனி
 

படைப்பாற்றல்: சிறுகதை, கட்டுரை, நாடகம்


படைப்புக்கள்:

  • சொர்ணம்மா – சிறுகதைத் தொகுதி

இவர்பற்றி:

  • இவர் எழுதிய பல கதைகள் இசையும் கதையுமாக இலங்கை வானொலியில் ஒலிபரப்பாகியிருக்கின்றன. மேடை நாடகங்கள் பலவும் எழுதியிருக்கிறார். வீரகேசரிப் பத்திரிகையில் சில காலங்கள் நிருபராகவும் பணியாற்றியுள்ளார்.