பொன் குலேந்திரன்:

பெயர்: பொன் குலேந்திரன்
புனை பெயர்: விஸ்வாமித்திரன், மைத்திரேயி, சாணக்கியன்.
பிறப்பிடம் : நல்லூர், யாழ்ப்பாணம்.
வதிவிடம்: கனடா
தொடர்புகளுக்கு:
முகவரி:
3927 Beacham Street
Mississauga, ON L5N 5S9
Canada
Tel: 001-289 652 01854
E-mail:
Kulendiren2509@gmail.com

படைப்பாற்றல்:  ஆன்மிக விஞ்ஞான அரசியல் கட்டுரைகள், கவிதை, சிறுகதை.

வெளிவந்த படைப்புக்கள்:-

சிறுகதைத்தொகுப்புகள்:

  • விசித்திர உறவு

  • அழகு 

  • முகங்கள்

  • பார்வை – மின்நூல்

கவிதைத்தொகுப்புகள்:

  •  அருவி

கட்டுரைத்தொகுப்புகள்:

  • வளரும் வணிகம்

  • அறிவுக்கோர் ஆவணம்

  • கோபுர தரிசனம், கோடி புண்ணியம்

ஆங்கில நூல்கள்:

  • Short Stories from Sri Lanka

  • Sufferings of Innocent Souls (HR Violations in Sri Lanka)

  • Strange Relationship (21 short stories)

  • A Bouquet of 15 Short Stories (Ebook)

  • The Dawn (Novel), Printed book and Ebook

  • Hinduism a Scientific Religion, Printed Copy and Ebook (articles)

பரிசு:

  • 'அழகு' சிறுகதைத்தொகுப்பு - ரொரன்றோ எழுத்தாளர் சங்கத்தின் பரிசு பெற்றது.

இவர்பற்றி:

  • யாழ்ப்பாணம் நல்லூரைப் பிறப்பிடாகக் கொண்டவர். யாழ்ப்பாணம் பரியோவான் கல்லூரியில் ஆரம்பக் கல்வி கற்று கொழும்பு பல்கலைகத்தில் பௌதிகத்துறையில சிறப்பு பட்டம் பெற்றவர். இலங்கை தபால் தந்தி திணைக்களத்தில் சிரேஷ்ட அத்தியட்சகராக கடமையாற்றி அதன் பின்னர் துபாய் அபுதாபி சார்ஜா இங்கிலாந்து அமெரிக்கா ஆகிய நாடுகளில் தொலை தொடர்பு (Telecommunications) துறையில் சிரேஷ்ட பொறியியலாளராக வேலை செய்தவர். பின்னர் கனடா “டெலஸ்” தொலை தொடர்பு ஸ்தாபனத்தில சிரேஷ்ட முகமையாளராக கடமையாற்றி ஓய்வு பெற்றவர்.

    கனடா பிரஜையான பொன் குலேந்திரன் சிற வயது முதற் கொண்டே எழுதத் தொடங்கியவர். “குவியம்;” என்ற இணையத்தள சஞ்சிகையை நடத்தியவர். கனடா ஒன்றாரியோ மாகாணத்தில் வெளிவரும் தமிழ் பத்திரிகைகளுக்கு எழுதி வருகிறார். பீல் மிசிசாகா முது தமிழர் சங்கத்தில் ஐந்து வருடங்கள் தலைவராக இருந்தவர்.ஆங்கலத்திலும் தமிழிலும் எழுதக் கூடியவர்.