பொன்னையா சிவானந்தன்:

பெயர்: பொன்னையா சிவானந்தன்
பிறந்த இடம்: மண்டூர், காரைதீவு, மட்டக்களப்பு
(10.08.1941)

படைப்பாற்றல்: கவிதை, கட்டுரை


படைப்புக்கள்:

  • பொன் சிவானந்தன் கவிதைகள் - 1999
  • அழிந்துபோன வேலிகள்

விருதுகள்:

  • கவிச்செல்வர் - கொழும்பு சபரிமலை சாஸ்தா பீடம்
  • மதுரகவிமணி – மண்டூர்க் கலை இலக்கிய அவை
  • கவிமுத்து – காரைதீவு கம்பன் கலைக் கழகம்
  • அரசினர் ஆசிரிய கலாசாலை கவிதைப் போட்டி - இரண்டாம் பரிசு – 1973
  • சர்வதேச ஆசிரியர் தினம், கல்முனை – முதலாம் இடம் - 1991
  • விவேகானந்தர் நினைவு கவிதைப் போட்டி – கொழும்பு தமிழ்ச் சங்கம் - 1993
  • வகவம் கவிதைப் போட்டி – சான்றிதழ் - 1982
  • மட்டக்களப்பு மாவட்ட கலாசாரக் கவிதைப் போட்டி – முதலாம் பரிசு
  • புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை கவிதைப் போட்டி - மூன்றாம் பரிசு – 1995
  • கூட்டுறவுத் தினக் கவிதைப் போட்டி – பாராட்டும் பரிசும் - 1982
  • நாவற்குழியூர் நடராசர் கவிதைப் போட்டி - மூன்றாம் பரிசு – 1999
  • தந்தை செல்வா நூற்றாண்டு கவிதைப் போட்டி – முதலாம் பரிசு – 1998