பூபாலபிள்ளை.ந:

பெயர்: நல்லதம்பி பூபாலபிள்ளை
பிறந்த இடம்: சின்ன ஊறணி, மட்டக்களப்பு
(10.07.1927)

படைப்புக்கள்:
  • திருப்பெருந்துறை முருகன் தோத்திரப்பத்து
  • மாமாங்கப் பிள்ளையார் தோத்திரப்பத்து
  • கொத்துக்குளத்து முத்துமாரியம்மன் காவியம்
  • திராய்மடு முருகன் காவியம்
  • புயல் காவியம்
  • தேர்தல் இப்படித்தான் - கும்மி
  • பேச்சியம்மன் காவியம்
  • வைரவர் காவியம்
  • புலிவில் பிள்ளையார் காவியம்