கவிஞர் புரட்சிக்கமால்:

பெயர்: சாலிஹ்
புனைபெயர்கள்: வள்ளுவன், கவிராயர், சோனகனார்
பிறந்த ஊர்: ஏறாவூர்

படைப்பாற்றல்: கவிதை

படைப்புக்கள்:

  • புரட்சிக்கமால் கவிதைகள் - 1961
  • சுவனச் செல்வி
  • இதயச் சுரங்கம்
  • நபி மொழிக் குறள்
  • புதிய தொனி

விருதுகள்:

  • கவிமணி – மட்டக்களப்பு கலாச்சாரப் பேரவை – 1989