|
நிழற்படம் இல்லை |
நாகராஜன்.இ:
பெயர்: இ.நாகராஜன்
|
|
படைப்பாற்றல்:
கவிதை, காவியம், சிறுகதை, நாவல், கட்டுரை
படைப்புக்கள்:
சிறுகதைத் தொகுப்பு:
இவர் பற்றி:
- இவர் 1948
இல் எழுத ஆரம்பித்தவர். இவர் ஈழகேசரி,
தமிழன் ஆகிய இதழ்களில் பணியாற்றியவர். இலக்கியமே பேச்சாயும்
மூச்சாயும் கொண்டதோடு இளம் எழுத்தாளர்களையும் ஊக்குவித்தவர். 'ஒவ்வொரு
நாளைய பின்தங்கிய அனுபவமும் எழுத்தாளரின் சிந்தனைக்கு எருவாக்கப்பட
வேண்டுமென்பது என் கருத்து' என்று தனது படைப்பு நோக்கத்தை
வரையறுத்துக்கொண்டவர் இவர்.
|
|
 |

|