ஜமீல்.றகுமான்.ஏ:

பெயர்: றகுமான் ஏ. ஜமீல்
பிறந்த இடம்: மருதமுனை
(1969)
தொடர்புகளுக்கு:
முகவரி:
124 ஏ, ஸ்ரார் வீதி, பெரிய நீலாவணை, மருதமுனை.

 

விருதுகள்:
  • சிறுவர் இலக்கியத்திற்கான சான்றிதழும், பணப்பரிசும் - 1993
  • தினச்சுடர் பத்திரிகையின் சிறந்த கவிஞர் சான்றிதழ் - 2004

இவர் பற்றி:

  • இவரது படைப்புக்கள் தினமுரசு, தினகரன், தினக்குரல், திண்ணை - இணையம், வீரகேசரி, முஸ்லீம்குரல், முனைப்பு, மூன்றாம் மனிதன், கலங்கரை ஆகியவற்றில் வெளியாகியுள்ளன. கருத்தரங்குகளையும், இலக்கிய ஒன்றுகூடல்களையும் நடத்தி வருகிறார்.