நிழற்படம் இல்லை

ராஜ ஸ்ரீகாந்தன்:

பிறந்த இடம்: வதிரி, வடமராட்சி (1948.06.30)
 

படைப்பாற்றல்: சிறுகதை, மொழிபெயர்ப்பு

படைப்புகள்:

வாழ்க்கை வரலாற்று நூல்கள்:

  • சூரன் சுயசரிதை

மொழிபெயர்ப்புகள்:

  • நீதிபதியின் மகன் - சிறுகதைத் தொகுப்பு
  • காலச் சாளரம் - சிறுகதைத் தொகுப்பு

விருதுகள்:

  • இலங்கை சாஹித்திய மண்டலப் பரிசு, வடக்கு கிழக்கு மாகாண இலக்கிய விருது - நீதிபதியின் மகன் - சிறுகதைத் தொகுப்பு
  • இலங்கை சாஹித்திய மண்டலப் பரிசு, வடக்கு கிழக்கு மாகாண இலக்கிய விருது - காலச் சாளரம் - சிறுகதைத் தொகுப்பு

இவர் பற்றி:

  • இவர் புதிய உலகம். சுக்தி ஆகிய பத்திரிகைகளில் பணியாற்றியவர். தினகரன் பத்திரிகையின் பிரதம ஆசிரியராகவும் பணிபுரிந்தவர்.  சோவியத் இலக்கிய கர்த்தாக்களான கலீல் ஜிப்ரான், அழகுசுப்ரமணியம் போன்றவர்களது பல ஆக்கங்களை தமிழில் தந்தார்.