|
 |
|
இராஜேஸ்கண்ணா:
பெயர்: இ.இராஜேஸ்கண்ணா
பிறந்த இடம்: வதிரி, யாழ்ப்பாணம் (1973)
வசிப்பிடம்: இமையாணன், உடுப்பிட்டி
தொடர்புகளுக்கு:
முகவரி: சாத்வீக பிரஸ்தம், இமையாணன் கிழக்கு, உடுப்பிட்டி. |
|
படைப்பாற்றல்:
சிறுகதை, கவிதை, கட்டுரை
படைப்புக்கள்:
சிறுகதைத் தொகுப்புக்கள்:
- முதுசொமாக – 2002
- தொலையும் பொக்கிசங்கள் -
2007
இவர்பற்றி:
- சமூகவியல் பட்டதாரியான இவர்
தற்போது யாழ். வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையில் ஆசிரியராகப்
பணிபுரிகிறார். இவரது படைப்புக்கள் உதயன் - சஞ்சீவி, தாமரை, ஞானம்,
இடி, தினக்குரல், தூண்டி ஆகியவற்றில் வெளியாகியுள்ளன. இவரது
சிறுகதைகளில் ஒன்றான 'லீவுபோம்' சிங்கள மொழியில்
மொழிபெயர்க்கப்பட்டு திவயின. தினுமின பத்திரிகைகளிலும் வெளியாகின.
இவர் இலக்கியம், சமூகவியல், மானுடவியல் சார் கட்டுரைகளையும்
எழுதிவருகிறார்.
|
|
 |
|
|