ரமே\; - சிவரூபன்:

பிறந்த இடம்: ஏழாலை, யாழ்ப்பாணம்
வசிப்பிடம்:
பிரான்ஸ்
தொடர்புகளுக்கு:
தொலைபேசி:
0141504532
                              
06205424728
 

படைப்பாற்றல்: சிறுகதை, நாடகம், கவிதை

படைப்புக்கள்:

  • சிறுகதைத் தொகுப்பு - இன்னொரு சந்ததி
  • கவிதைத் தொகுப்பு - நிலவொன்றைத் தேடி – 1999, 2008

இவர் பற்றி:

  •  இவர் பிரான்சில் இருந்து வெளிவந்த வான்மதி என்ற இலக்கிய சஞ்சிகைக்கு ஆசிரியராக விளங்கியவர். நாடகங்களும் எழுதியிருக்கிறார். 'தலைமுறை' என்ற சின்னத் திரைப்படத்தை எழுதி, நடித்து, இயக்கியுள்ளார்.