ரூபன்:

பெயர்: தம்பிராசா,தவரூபன்
பிறந்த இடம்:
ஈச்சிலம்பற்று,திருகோணமலை
வதிவிடம்: மலேசியா
தொடர்புகளுக்கு:
முகவரி:
E.mail: rupanvani@yahoo.com

படைப்பாற்றல்: கவிதை, சிறுகதை

விருதுகள், பரிசுகள்:

  • 1-கட்டுரைப்போட்டி-அகில இலங்கை இந்துசங்கத்தலைவர் வணக்கத்துக்குரிய ஆத்மானந்தஜீ அவர்களால் வழங்கப்பட்டது 1995.

  • 2-கணனி டிப்புளமா-தமிழ்தகவல் தொழிநூற்ப ஒருங்கினைப்பு நிறுவனத்தால் 1998 இல் வாழங்கப்பட்டது.

  • 3-திருகேணமலை மாவட்ட இந்து இளைஞ்ஞர் பேரவையினால் நடாத்தப்பட்ட கட்டுரைப் போட்டி, விவாதம் போன்ற போட்டிகளில் பங்குபெற்று அதற்கான சான்றிதழ்களை மதிப்புக்குரிய சிவபாத சுந்தரம்(தி,இ.பேரவை தலைவர்)1997.

  • 4-திருகோணமலை மாவட்ட இளைஞ்ஞர் கழகத்தாள் நடாத்தப்பட்ட விளையாட்டப்போட்டிசான்றிதழ்கள் 1996,1997,1998,1999,2000,2001 ஆகிய ஆண்டகளில் அதற்கான விருகளை மதிப்புக்குரிய சீ.யோகேஸ்வரன்(இளைஞ்ஞர்கழக உத்தியோகத்தர்(திருகோணமலை மாவட்டம், தற்போது பாராளுமன்ற உறுப்பினர்(எம்பி).

  • 5-அகில இலங்கை தமிழ்தினப் போட்டி வடக்கு கிழக்கு மாகன மட்டத்தில் வில்லுப்பாட்டுபோட்டியில் மூதூர் வலயக்கல்வி அலுவலக உத்தியோகத்தர்
    குணராஜரெட்டிணம் அவர்களால்
    2001ம் ஆண்டு வழங்கப்பட்டது.

  • 6-நான் தற்போது வேலைசெய்யும் கம்பனியால் HUME CEMBORD, HONG LEONG என்னுடைய நாளாந்த செயற்பாட்டை பார்த்து எனக்காக சான்றிதழ் வழங்கியுள்ளார்கள் 2009ம் ஆண்டு கம்பனி (சீயோ)