|
நிழற்படம் இல்லை |
மகேந்திரன்.எஸ்.கே:
பிறந்த இடம்: புங்குடுதீவு
|
|
படைப்பாற்றல்:
சிறுகதை, கட்டுரை
படைப்புக்கள்:
- எஸ்.கே.மகேந்திரன் சிறுகதைகள்
- என்று முடியும் எங்கள் போட்டிகள்
- கட்டுரைத் தொகுப்பு
இவர் பற்றி:
- இவர் ஒரு எம்.ஏ. பட்டதாரி.
கனடாவில் வசித்து வந்தார். 1996
இல் அமராகி விட்டார். இவர் கனடிய வானொலியில் ஆற்றிய அரசியல்,
இலக்கியம், சமயம், மொழியியல் உரைகளை ஒலி நாடாவாகவும்,
குறுந்தட்டுக்களாகவும் வெளியிட்டுள்ளனர்.
|
|
 |

|