சவுந்தரநாயகம்.எஸ்.எல்:

பெயர்: எஸ். எல்.சவுந்தரநாயகம்
புனைபெயர்: வன்னியூர் கவிராயர்
பிறந்த இடம்: இலுப்பைக்குளம், வவுனியா
 

 


படைப்பாற்றல்:
கவிதை, சிறுகதை

படைப்பு:
  • ஈழத்துக் காவிய தீபகம் - சிறுகதைகளின் தொகுப்பு