|
நிழற்படம் இல்லை |
எஸ்.எம்.இத்திரில்:
(டாக்டர் சுலைமான்லெவ்வை முகமது இத்திரில்)பெயர்: எஸ்.எம்.இத்திரில்
புனைபெயர்கள்: ஈழக்குயில், துறையூர்த்தூசி, அபு -
இம்தியாஸ்
பிறந்த இடம்: மருதமுனை (20.11.1954)
|
|
படைப்பாற்றல்:
கட்டுரை, கவிதை, சிறுகதை
படைப்புக்கள்:
- கவிக்குயில் - 1974
- அறிவியல் துறையில் முஸ்லிங்கள்
ஆற்றிய பணி – 1995
- ஒரு ஆத்மாவின் பிரார்த்தனை –
1995
- ஈழக்குயிலின் இதயத்தில் நீ –
1995
- ஆனந்தன் கவிதைகள் - 1996
|
|
 |

|