|
 |
ஹனிபா.எஸ்.எம்: பெயர்: எஸ்.எம்.ஹனிபா
பிறந்த இடம்: கல்ஹின்னை,
கண்டி (24.06.1927) |
|
படைப்பாற்றல்:
கட்டுரை, கதை, வாழ்க்கைச் சரிதம், திறனாய்வு
படைப்புக்கள்:
சமய நூல்கள்:
- உலகம் புகழும் உத்தமத் தூதர்
- துஆவின் சிறப்பு
வாழ்க்கைச் சரித நூல்கள்:
-
The Great Son
-
மகாகவி பாரதி
-
உத்தமர் உவைஸ்
திறனாய்வு நூல்கள்:
பிற நூல்கள்:
-
எங்கள் ஊர் கல்ஹின்னை
-
பணப்பசி – குறநாவல்
-
Money Power
விருதுகள்:
- தமிழ்க் காவலர் விருது
- 2001
இவர் பற்றி:
- இவர் கல்ஹின்னை தமிழ் மன்றத்தின்
ஸ்தாபகர். பேராசிரியர் சு. வித்தியானந்தனின் மாணாக்கருள் ஒருவர்.
இலங்கைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் விரிவுரையாளராகப் பணியாற்றியவர்.
தினகரன் பத்திரிகையின் உதவி ஆசிரியராக ஏழு ஆண்டுகள்
பணியாற்றியுள்ளார்.
Ceylon Observer, Daily News
ஆகிய ஆங்கிலப்
பத்திரிகைகளிலும் பணியாற்றியவர். 1971
இல் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் சிரேஷ்ட உதவிச் செய்திப்
பிரிவு ஆசிரியராகப் பணியாற்றியவர். இவர் ஒரு சட்டத்தரணியும் ஆவார்.
1948 இல் சமுதாயம் என்ற
சஞ்சகையை தனது சொந்தச் செலவில் நடத்திவந்தார்.
|
|
 |

|