|
 |
|
மௌனகுரு.சி:
பிறப்பிடம்: மட்டக்களப்பு,
இலங்கை
தொடர்புகளுக்கு:
முகவரி:
கிழக்குப் பல்கலைக்கழகம்
மட்டக்களப்பு
இலங்கை
தொலைபேசி :94773853421
|
|
படைப்பாற்றல்:
சிறுகதை, நாடகம், கூத்துக்கலை, கட்டுரை, ஆய்வு
படைப்புகள்:
- சுவாமி விபுலாநந்தர் காலமும்
கருத்தும்
- ஈழத்துத் தமிழ் நாடக மரபில்
மகாஜனாக் கல்லூரி
- மௌனகுருவின் நாடகங்கள்
நாடக இயல்பு நூல்கள்:
- சடங்கிலிருந்து நாடகம் வரை –
1985
- ஈழத்து தமிழ் நாடக அரங்கு –
1993
- நடிப்பு முறைகள் பற்றிய எண்ணக்
கருத்துக்கள் - 1996
- பேராசிரியர் சரத்சந்திராவும் ஈழத்து
நாடக மரபுகளும் - 1998
- மட்டக்களப்பு மரபுவழி நாடகங்கள் -
1998
நாடகங்கள்:
- மௌனகுருவின் மூன்று நாடகங்கள் -
1987
- தப்பி வந்த வெள்ளாடு – 1987
- சங்காரம் ஆற்றுகையும் தாக்கமும் -
1993
- சக்தி பிறக்குதடா – 1997
- இராவணேசன் - 1998
இலக்கியம்சார் நூல்கள்:
- 20 ஆம் நூற்றாண்டு ஈழத்தமிழ்
இலக்கியம் - 1984
- பழையதும் புதியதும் - 1992
- கால ஓட்டத்தினோடே ஒரு கவிஞன் -
நீலாவணன் - 1984
- கலை இலக்கியக் கட்டுரைகள் -
1996
விருதுகள்:
- ஈழத்து தமிழ் நாடக அரங்கு –
சாகித்திய மண்டலப் பரிசு – 1993
- தப்பி வந்த வெள்ளாடு – சாகித்திய
மண்டலப் பரிசு – 1987
- பழையதும் புதியதும் - சாகித்திய
மண்டலப் பரிசு – 1992
இவர்பற்றி:
- ஈழத்து அரங்கத் துறையில் முக்கிய
பங்களிப்புச் செய்தவர்களில் குறிப்பிடத்தக்கவர். புகழ்பெற்ற
இராவணேசன், சங்காரம் முதலிய கூத்து நாடகங்களில் சிறப்பாக நடித்தவர்.
இவர் ஒரு பேராசிரியர், அரங்க ஆய்வாளர், பயிற்சியாளர், இயக்குநர்,
பிரதி உருவாக்குபவர், மிகச் சிறந்த நடிகர்,கூத்துக்கலைஞர்.
இலங்கையின் முக்கிய தமிழ்ப் பல்கலைக்கழகங்கள் அனைத்திலும்
பணியாற்றியவர். கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உருவாக்கத்திலும்,
வளர்ச்சியிலும் பிரதான பங்கு வகித்தவர்.
|
|
 |
|
|