நிழற்படம் இல்லை

முத்துமீரான்.எஸ்:

பெயர்: எஸ்.முத்துமீரான்
பிறந்த இடம்: நிந்தவூர், மட்டக்களப்பு
 

படைப்பாற்றல்: சிறுகதை, உருவகக் கதை, கவிதை, கட்டுரை

படைப்புக்கள்:

  • உருவகக் கதைகள் - 1982
  • கிழக்கிலங்கை முஸ்லிம்களின் கிராமியக் கவியமுதம் - 1990
  • முத்துமீரான் சிறுகதைகள் - 1991
  • முத்துமீரான் கவிதைகள் - 1993
  • கிழக்கிலங்கை முஸ்லிம்களின் நாட்டார் பாடல்கள் - 1997

விருதுகள்:

  • இலக்கிய வேந்தன் - கலாச்சார அமைச்சு  - 1994
  • சாகித்திய பரிசு – வ.கி.கலாச்சார அமைச்சு – 2002

இவர் பற்றி:

  • இவர் நாடறிந்த எழுத்தாளர், விமர்சகர், கவிஞர், பேச்சாளர், கிராமிய இலக்கிய ஆய்வாளர். 1958 இலிருந்து இலங்கை வானொலியில் தடாகங்கள் என்ற நிகழ்ச்சியை நடத்தி வந்தார். இவர் ஒரு சட்டத்தரணி.